IPL 2025 : ‘கேப்டன் பொறுப்புக்கு சுப்மன் கில் இன்னும் ரெடீகாவில்லை’ – வீரேந்திர சேவாக் விமர்சனம்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணியின் கேப்டன் பொறுப்புக்கு சுப்மன் கில் இன்னும் தயாராகவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் குவித்தது. இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை … Read more

IPL Vibes Chepauk Stadium : “சென்னைக்கு இது கிரிக்கெட் சீசன்” – கவனிக்க மறந்த சேப்பாக்கம்

இப்ப நடந்த CSK & MI மேட்சுல CSK-வோட அபாரமான வெற்றி CSK ரசிகர்களை மகிழ்ச்சி பொங்க வச்சிருக்கு. ருத்ராஜ் என்னப்பா பின்னிட்டாரு! ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் – அய்யோ! அந்த கேரளா பையன் விக்னேஷ் புத்தூர், என்ன மாதிரி ஆடுறாரு… தோனி ஒரு சிக்ஸ் அடிச்சா நல்லா இருந்திருக்கும்ல? அப்படின்னு, அந்த மேட்ச்சை பத்தி Review பண்ண வரல.செய்திகளத்துல என்னோட முதல் விளையாட்டு தொடர்பான செய்தியைச் சேகரிக்க போனது அன்னைக்கு நடந்த மேட்சுல தான். சேப்பாக்கத்துக்கு … Read more

Dhoni Exclusive : ருதுராஜ் கேப்டன்ஷிப் முதல் விராட் கோலி வரை.. சுவாரசிய தகவல்களை தந்தஎம்.எஸ். தோனி

சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது பற்றி தோனி விவரித்துள்ளார். ஐபிஎல் தொடரையொட்டி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார் தோனி. “நான் அதிகமாக பிராந்திய மொழிகளில் கமெண்டரி கேட்கவில்லை, ஏனெனில் மொத்தமாக நேரலைப் பார்த்தால், மிகக் குறைவான ரிப்ளேகளே கிடைக்கும். ஆனால், பிஹாரி (போஜ்புரி) கமெண்டரி பழைய காலத்து வானொலி கமெண்டரியை நினைவுபடுத்துகிறது, அதில் கமெண்டேட்டர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாட்டை விவரிப்பார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக தோன்றுகிறது. எவரும் … Read more

முதல் ஆட்டத்திலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!

ரிஷப் பண்ட் டக்: இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் விமரிசையாக தொடங்கியுள்ளது. முதல் 3 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், ரசிகர்களின் உற்சாகத்துடனும் பார்க்கப்பட்டன. அதே நேரத்தில், நான்காவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விசாகப்பட்டினத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தது. ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லக்னோ கேப்டன் ரிஷப் … Read more