ஐபிஎல் 2025 – குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்ததது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களும், பிரியன்ஸ் ஆர்யா 47 ரன்களும் … Read more